Even This Will Pass Away
Tuesday, July 30, 2019
ட்ரிப்பில் பாயிண்ட்!ஒரு வெட்ப நிலையில் நீர் கொதிக்கவும் முடியும், உறைந்து போகவும் முடியும். இதை ட்ரிப்பில் பாயிண்ட் என அறிவியலில் கூறுகிறார்கள்.இந்த பாயிண்டில் நீர், வாயுவாக, நீராக, கட்டியாக என மூன்று நிலையிலும் இருக்கும்.
ஆக்ஸிஜன்!உலகத்தில் உற்பத்தியாகும் பாதி அளவு ஆக்ஸிஜன் கடலில் இருந்து தான் வருகிறதாம். நமக்கான முழு ஆக்ஸிஜன் மரத்தில் இருந்து கிடைப்பதில்லை. கடலில் இருக்கும் சிறிய நீர்வாழ் தாவரங்கள் இருக்கின்றன. இவை கார்பன்டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை உட்கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வெளிபடுத்துகின்றன.
Monday, July 29, 2019
Rose........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)